Wednesday 15 October 2008

விளம்பரம் - PIT ஒக்டோபர்

4 comments:

குசும்பன் said...

மிகவும் அருமை!

உங்களுக்கு தமிழ் புரியுமோ,புரியாதோ தெரியவில்லை உங்க மொழி என்னன்னு கூட தெரியவில்லை
:(((

அங்க இங்க குத்து மதிப்பா குத்தி இதுதான் கமெண்ட் போட லிங் என்பதை கண்டுபிடிச்சுவிட்டேன்:))

//Enregistrer un commentaire//

T.JAY said...

என்ன இப்பிடிச் சொல்லீட்டிங்க? நான் பச்சைக் கறுப்புத் தமிழனாக்கும், நான் பிரான்சில் வசிப்பதால் blog french ல் இருக்கிறது மன்னிக்கவும்.
இங்கு வந்து உங்கள் கருத்தை அளித்தமைக்கு மிக்க நன்றி.

Truth said...

கலக்கல்.
வெற்றி பெற வாழுத்துக்கள்.

~உண்மை

T.JAY said...

Thank you for your வாழுத்துக்கள் truth